Prophetic Gospel Prayer Camp
சுவிசேஷ தீர்க்கதரிசன ஜெப முகாம்
October 1-3, 2026 (9:30 am to 7:00 pm)
அக்டோபர் 1-3, 2026 (9:30 am to 7:00 pm)
Gate of Heaven Evangelical Center,
Sempatti, Dindigul.
வானத்தின் வாசல் சுவிசேஷ மையம்,
செம்பட்டி, திண்டுக்கல்.
Registration is Compulsory for All Participants. Please Register in Advance.
Apply Now
சுவிசேஷ ஒளியை பரவச் செய்ய ஆர்வம் உள்ளவர்கள், சுவிசேஷ ஊழியம் பகுதி நேரம் / முழு நேரம் செய்பவர்கள், சுவிசேஷ ஊழிய வாஞ்சை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Anyone with a desire to share the Gospel and involved in evangelistic ministry, either part-time or full-time, can apply.
